பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகி கட்சியில் இருந்து விலகல் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித…
விரைவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராசின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை அருகே வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற வடக்கு கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1. உ…
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணி…
13,500 கோடி வங்கி மோசடிப் புகாரில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது Mehul Choksi பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி ம…
சுற்றுசூழலை பாதுகாக்க பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு டெல்லியில் பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டதால், அவற…
52,000 இந்திய ஹஜ் யாத்திரிகள் பயணம் கேள்விக்குறி முழு விவரம் இதோ புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய…
திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரஅதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என ஆசைகாட்டினார்கள்...திருமாவளவன் பரபரப்பு பேச்சு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக …
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வீடியோ மாவட்டம் வாரியாக பார்க்க …
விரைவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராசின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரான பசுபதி பராஸ், தனது அண்ணன் மறைவுக்கு பிறகு லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகி கடந்த 2022ஆம் ஆண்டு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கினார்பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பசுபதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை அருகே வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற வடக்கு கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1. உபைதுல்லா த/பெ முஹிபுல்லா ( 4 ஆம் வகுப்பு) 2. முஹம்மது ஆஃபில் த/பெ. ஜாபர் சாதிக் ( 5 ஆம் வகுப்பு) 3. ஷேக் அப்துல் ரஹ்மான் த/பெ. சாதிக் பாஷா ஆகியோர் உயிரிழந்த பரிதாபம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் போக்சோவில் கைதுதென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (35). இவர் கோவை ஜி. என். மில்ஸ் வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ
ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிதமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேவிஎஸ் தனியார் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் நேற்று இரவு கவுசல்யா (வயது 22) என்ற இளம்பெண் ராட்டினத்தில் ஏறினார். ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட்
திருமா பயிலகம் சார்பில் TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கைTNPSC- GR-1, GR-2, GR-2A, GR-4, (VAO) & SIதிருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்தொல்.திருமாவளவன் அறிக்கைசென்னை அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வருப்புகளைக்
அதிமுக-பாஜக கூட்டணி:கூடா நட்பு கேடாய் முடியும்! - எஸ்.டி.பி.ஐ அறிக்கைஇதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக - பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி அமைகிறது எனவும் அதிமுகவின் தனிப்பட்ட உட்கட்சி விவகாரங்களில் தலையிடப்போவது இல்லை என கூறிய அமித்ஷா கூட்டணிக்காக அதிமுக எந்த நிபந்தனையும்
திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புதி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழக அறிவிப்பு!கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு திருச்சி சிவா எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுகிறார்.திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து திடீர் விலகல்! முழு விபரம்அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் திடீரென அறிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்க கூடிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு
ஜிப்லியில் போட்டோ அப்லோடு செய்யும் முன் சைபர் க்ரைம் எச்சரிக்கையை முழுசா படிங்க சமீபத்திய நாட்களில் ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI பயனர்கள் பதிவேற்றும் செல்ஃபிகள் அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி பயனரை மகிழ்விக்கும் வகையில் அவரது முக அம்சங்களின் அடிப்படையில் அனிம் போன்ற பதிப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், கிப்லி
வாடிக்கையாளருக்கு கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு ரூ.1.65 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு Kerala Petrol Pump Fined Rs 1.65 Lakh For Denying Woman Access To Restroomஇரவு நேரத்தில் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு எதிராக பத்தினம்திட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ.1.65 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார் எழம்குளத்தைச் சேர்ந்த ஜெயகுமாரி என்ற
பெண்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க ரூ.3 இலட்சம் கடனுதவி முழு விவரம் இதோ Tn govt electric auto rickshaw loan 20251,000 மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்கு தலா ரூ.3 இலட்சம் வரை கடனுதவி
இனி ஆதார் அட்டையே தேவையில்லை மத்திய அரசின் Face ID authentication ஆப் மட்டும் போதும் முழு வீடியோ இதோUnion Govt launches new Aadhar app for digital verification.It introduces Face ID authentication and eliminates the need for physical cards and photocopiesஇனி ஆதார் அட்டையே வேண்டாம் முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி
சமையல் செய்ய இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை - இந்தியன் ஆயில் சோலார் அடுப்பு அறிமுகம் முழு விவரம் இங்கே நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூன்று வகையான சோலார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை மிக எளிதாகவும், குறைந்த நேரத்திலும் செய்ய முடியும். குறிப்பு:-இந்த சோலார் அடுப்புக்கு இன்றுவரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மானியம்
திருவள்ளூர் மாவட்ட வேலைளய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வமயத்தில் படித்து முடித்து பதிவு செய்து மவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேளாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் மருப்பு தேர்ச்சி பெறாதவிகளுக்கு ரூ.200/ம். பத்தாம் வருப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு. /மற்றும் பட்டதாரிகளுக்கு ஆ.500/ வீதம் மூன்றாண்டு
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி ஏப்ரல் 1 முதல் ரூ.பத்து லட்சம் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு.
டிக்கெட் கவுண்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம் - புதிய வழிமுறை அறிமுகம்மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவர்கள். இருக்கை உறுதியாகாத நிலையில் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை உள்ளது என கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் முழு விவரம்வங்கிகள் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பலனை வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதம் மூன்று முறை பணம் எடுக்கலாம். கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியாவில் புதிய வங்கி விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதில்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் அவர்கள் 26.06.2024 அன்று 2025-ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் படைவீர் நலன் சார்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள்.அதன்படி, முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது மூன்று மாத தையற் பயிற்சி சான்று பெற்றிருப்பின் அவர்களின்
கல்வி உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு
நாட்டில் முதல் முறையாக விமானத்தில் வைஃபை வசதி : ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு Air India Free WiFiஇதன் மூலம் இந்தியாவில் விமான பயணத்தில் வைபை சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவிற்கு கிடைத்து உள்ளது.ஏர் இந்தியா விமானத்தின் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ ஆகிய விமானங்களில் வைபை இணையதள சேவையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் விமானம் 10,000 அடிக்கு மேல்
ஜனவரி 1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் ரத்து - ரிசர்வ் வங்கி உத்தரவு முழு விபரம்செயல்பாட்டில் இல்லாத மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.3 வகையான
தமிழ்நாடு சுற்றுலா சார்பில் சென்னையில் இருந்து மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு 3 நாட்கள் டூர் முழு விவரம் 3 Days Jallikattu Tour பார்க்கும் இடங்கள்:-Alanganallur-Jallikattu arena-Meenakshi Amman Temple.Azhagar kovil and Pazhamudicholai Murugan TempleTour Description Jallikattu, also known as sallikkattu is a traditional sport of Tamil Nadu that is celebrated on the third
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆப் லிங்க் வந்தால் அதை ஓபன் செய்ய வேண்டாம் அதன் மூலம் உங்களது தகவல்கள் திருட வாய்ப்புள்ளது என்று காவல்துறையை எச்சரிக்கை விடுத்துள்ளதுஇது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-சைபர் கிரைம் காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று
தொடர் விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்தாம்பரம் – கன்னியாகுமரி இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து டிச.24 ம் தேதி மற்றும் 31-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு பகல் 12.15 மணிக்கு செல்லும்.அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து டிச.25 ம் தேதி
டிஎன்பிஎஸ்சி நடத்திய அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து அதிகாரபூர்வ அறிவிப்புகடந்த டிச.14ல் நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து மறுதேர்வு பிப்., 22ல் ஓஎம்ஆர் அடிப்படையில் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்புஇது குறித்து வெளியான அறுவிப்பில்:-குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர். நிலை 11 பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.092024 அன்று தமிழ்நாடு
விவசாய நிலம் வாங்க தமிழக அரசு வழங்கும் 5 லட்சம் மானியம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் Bank loan at 6 interest with TAHDCO subsidy to buy agricultural landநிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் தாட்கோ நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் நிலத்தின் மதிப்பில் 50 % அல்லது அதிகபட்சமாக ரூ. 5 இலட்சம் மான்யத்துடன் கடனுதவி பெற்று நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் ஆதிதிராவிடர்
ரயில்வே தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் என பரவும் செய்தி IRCTC அளித்த விளக்கம்தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெரிவித்துள்ளது.தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதிகள் உள்ளன.பிரீமியம் தக்கலுக்கான
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி என பரவும் வைரல் வீடியோ உண்மை என்ன biryani plastic riceதமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு 'வதந்தி' என மறுத்துள்ளது.பரவிய செய்தி:-பிரியாணி தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் அதிர்ச்சியையும்,
மோடி வருகையை ஒட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் மூடப்பட்டதா ? உண்மை என்ன முழு விவரம்பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் அகற்றம்… நடந்தது என்ன காவல்துறை அளித்த விளக்கம் முழு விவரம்பரவிய செய்தி:-பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகையை ஒட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாராவில் தார்ப்பாய் போட்டு மறைக்கும் பணியை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே அந்த மினாராவில் அல்லாஹு அக்பர் என்று
விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாம் குறித்து பேசியதாக பரவும் வதந்தி உண்மை என்ன முழு விபரம் What is the truth behind the rumor that astronaut Sunita Williams spoke about Islam? Full detailsபரவிய செய்தி:-அல்ஹம்துலில்லாஹ்..❤️❤️ சுனிதா வில்லியம்ஸின் அதிர்ச்சி தகவல் ஒரு வார பணிக்காக விண்வெளிக்கு சென்று 9 மாதங்கள் தங்கிவிட்டு திரும்பிய சுனிதா தற்போது உலக அளவில் விவாதப்
749 ரூபாய் இலவச ரீசார்ஜ் என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம் 749 recharge fake news பரவிய செய்தி:-🏆 INDIA WIN 2025 ICC TROPHY 🏆 2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் ரூ. அனைத்து இந்தியர்களுக்கும் 749. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே https://
கேஜிஎஃப் வில்லன் கருடா ராம் இஸ்லாத்திற்கு மாறினாரா? உண்மை என்ன முழு விபரம் இதோ Did KGF villain Garuda Ram convert to Islam? fact is hereபரவிய செய்தி:-கேஜிஎஃப் வில்லன் கருண் ராம் இஸ்லாத்திற்கு மாறினார் என ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். KGF Villain Ramachandra Raju Aka Garuda Ram Accepted islamகேஜிஎஃப் பட வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாம் மதம்
பரவிய செய்தி:-உத்தரப் பிரதேசத்தின் சோரனில் நடந்த ஒரு கூட்டத்தில், அகிலேஷ் யாதவ், "மத்தியில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைப் பூட்டி விடுவோம்" என்று கூறினார். உடனே, அங்கு கூடியிருந்த அவருடைய கட்சியை சேர்ந்த கூட்டமே அவர் மீது செருப்புகளை வீசி சரமாரியாக தாக்கியது. 👡 🩴 இந்த ஆவேசம் தான் இந்துக்களுக்கு வேண்டும் என்று கூறுகிறோம். சபாஷ் !!
முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் பொய்யானது - ரயில்வே வாரியம் விளக்கம்பரவிய செய்தி:-நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4 -இல் இருந்து 2 -ஆக குறைத்துள்ளது இந்திய ரயில்வே! 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, AC 3 Tier பெட்டிகளை இணைக்க திட்டம் என பரவலாக தகவல்கள் வெளியாகின.ரயில்வே வாரியம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாடுகள் வெட்டப்படுவதாக வெளியான தகவல் குறித்து விளக்கத்தை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்துள்ளது.மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் ஓர் வீட்டு மாடியில் வைத்து இறைச்சி உரிக்கின்றார்கள் அந்த வீடு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது என்றும்
ஜூன் மாதம் முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஃபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் திட்டம்ஜூன் மாதத்தில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.அநியாயமாக பறிபோகும் குழந்தைகள் உயிரைகாக்க மற்ற நாடுகளும்
ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் வேலை வாய்ப்பு தமிழக அரசு அறிவிப்புஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer.
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா தடை - சவூதி அரேபியா அறிவிப்புஇந்தியா ,பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொரோக்கோ, சுடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு ஒரே முறை பயணிக்கக்கூடிய Single-Entry Visa மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதுஅதாவது இந்த 14 நாடுகளில் இருந்து சவூதி அரேபியா செல்லும் மக்களுக்கு ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே விசா என்பது
மலேசியா கோலாலம்பூர் அருகே எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து 100க்கும் மேற்ப்பட்டோர் காயம் Burst gas pipe sparks colossal fire in Malaysiaமலேசியாவின் தலைநர் கோலாலம்பூருக்கு அருகாமையில் எரிவாயு குழாய் வெடித்து தீ பிடித்ததில் இதுவரை 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் வீடியோசீனாவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை கட்டிடம் குலுங்கிய நிலையில் அங்கிருந்த செவிலியர்கள் தங்கள் உயிரை பற்றி கவலைபடாமல் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றதுஅந்த வீடியோவில்கட்டடம்
காசாவி; 50 நாட்கள் போர் நிறுத்தம் சம்மதம் தெரிவித்த ஹமாஸ் முழு விவரம் இதோ50 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இஸ்ரேலிடம் மேலும் ஐந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் காசா பகுதியில் மீண்டும் போர் நிறுத்தத்தை தொடங்குவதை ஆதரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.காசாவிற்கு வெளியே உள்ள மிக மூத்த ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயாம், எகிப்திய மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள்
மியான்மர் நாட்டில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கம் வைரல் வீடியோ மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடக்கும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள்
காஸா மீது போர் தொடுக்கச் சென்ற இஸ்ரேலிய சிப்பாய்களை பதம் பார்த்த காட்டுப்பூனைகாஸா - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்ட நிலையில் காஸா மற்றும் எகிப்து எல்லையில் நுளைந்த இஸ்ரேலியப் படையினர் சிலரை அங்கிருந்த காட்டுப் பூனை தாக்கியதால் பல இஸ்ரேலியப்படைகள் காயமடைந்ததாக செய்தி வெளியாகியதுடன் அந்த காட்டுப்பூனை சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.லின்க்ஸ்" என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ஒரு எகிப்திய காட்டுப்பூனை
இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு . கண்டிப்பாக இந்த ஊசியை எடுத்தால் தான் உங்களால் ஹஜ் புக்கிங் செய்ய முடியும்.ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழையும் முன், ACWY தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.யாத்ரீகர்களுக்கான தடுப்பூசி அவசியம்:சவுதி அரேபியாவிற்குள் ஹஜ் அல்லதுஉம்ரா யாத்திரைக்குச் செல்பவர்கள்
விரைவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராசின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரான பசுபதி பராஸ், தனது அண்ணன் மறைவுக்கு பிறகு லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகி கடந்த 2022ஆம் ஆண்டு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கினார்பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பசுபதி
13,500 கோடி வங்கி மோசடிப் புகாரில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது Mehul Choksiபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்ட
சுற்றுசூழலை பாதுகாக்க பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி அறிவிப்புடெல்லியில் பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டதால், அவற்றுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பழைய வாகனங்களை கண்டறிய, பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதன்படி 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள்
வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள உமர்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வக்ஃபு சட்ட மசோதா எதிர்ப்பு
இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'பிங்க் நிலா' தோன்றவுள்ளது. இதை MICRO MOON எனவும் குறிப்பிடுகின்றனர். வழக்கமான நிலாவின் அளவை விட சற்று சிறிதாக தோன்றும்! pink moonஏப்ரல் மாத முழு நிலவு ஏன் 'பிங்க் மூன்' அல்லது 'மைக்ரோமூன்' என்று அழைக்கப்படுகிறது2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு அழகிய நிகழ்வு நடைபெற உள்ளது -
காதலியை சூட்கேட்சில் ஒளித்து பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் அழைத்து வந்த காதலன் காவலாளிகளிடத்தில் வசமாக சிக்கிய வைரல் வீடியோஹரியானா: காதலியை சூட்கேட்சில் ஒளித்து வைத்து ஆண்கள் விடுதிக்குள் அழைத்து வந்த காதலன், காவலாளிகளிடத்தில் வசமாக சிக்கியுள்ளார்.சோனிபட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல்!தன் காதலியை பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் வைத்து
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல் டவுன்லோடு செய்யஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல்! இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவுதீர்ப்பு நகல் படிக்க டவுன் லோடு செய்ய
இனி ஆதார் அட்டையே தேவையில்லை மத்திய அரசின் Face ID authentication ஆப் மட்டும் போதும் முழு வீடியோ இதோUnion Govt launches new Aadhar app for digital verification.It introduces Face ID authentication and eliminates the need for physical cards and photocopiesஇனி ஆதார் அட்டையே வேண்டாம் முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ரீல்ஸ் வீடியோ எடுக்க ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து ரயில் சென்ற பின் அவர் எழுந்து வருவது போல் வீடியோ எடுத்துள்ளார், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-https://x.com/adminmedia1/status/1909787141774959071
52,000 இந்திய ஹஜ் யாத்திரிகள் பயணம் கேள்விக்குறி முழு விவரம் இதோபுனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.இந்த ஆண்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்த 52,000 ஹஜ் பயணிகளுக்கான மினாவில் தங்குமிடம்
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா தடை - சவூதி அரேபியா அறிவிப்புஇந்தியா ,பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொரோக்கோ, சுடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு ஒரே முறை பயணிக்கக்கூடிய Single-Entry Visa மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதுஅதாவது இந்த 14 நாடுகளில் இருந்து சவூதி அரேபியா செல்லும் மக்களுக்கு ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே விசா என்பது
நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மறுபரிசீலனைக்காக நாடாளுமன்ற
சவூதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டது நாளை பெருநாள் என அறிவிப்பு saudi crescent moon sightingசவுதி அரேபியாவில் இன்று சனிக்கிழமை (29-03-2025) ஷவ்வால் பிறை தென்பட்டது, (30-03-2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும். Saudi Arabia announces Sunday as first day of Eid Al Fitr after sighting Shawwal crescentசவூதி அரேபியாவில் இன்று மாலை மார்ச் 29, சனிக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை
சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து - உத்திரபிரதேச காவல்துறை எச்சரிக்கைஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தின் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.மீறுபவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்ட விளைவுகளை
கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட எட்டு மண்டல வக்பு வாரிய ஆய்வாளர்கள் சென்னைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெல்லை மண்டலத்திற்கான வக்பு வாரிய ஆய்வாளர் சையது வஜீத், சென்னை மண்டலத்தின் இளநிலை உதவியாளர் பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மண்டலத்தின் வக்பு வாரிய ஆய்வாளரான பீர் முகமது, இளநிலை உதவியாளர்
இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு . கண்டிப்பாக இந்த ஊசியை எடுத்தால் தான் உங்களால் ஹஜ் புக்கிங் செய்ய முடியும்.ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழையும் முன், ACWY தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.யாத்ரீகர்களுக்கான தடுப்பூசி அவசியம்:சவுதி அரேபியாவிற்குள் ஹஜ் அல்லதுஉம்ரா யாத்திரைக்குச் செல்பவர்கள்
2030 ம் ஆண்டு ஒரே வருஷத்துல 2 ரமலான் கொண்டாட்டம் முழு விவரம் Ramadan will be observed twice in the year 20302030 ஆம் ஆண்டில் 2 முறை ரம்ஜான் பண்டிகை வர உள்ளதாக கணிப்பு; 2030ம் ஆண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு ரம்ஜானும், டிசம்பர் மாதக் கடைசியில் ஒரு ரம்ஜானும் வர உள்ளதுஇதற்குக் காரணம், சந்திர சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டிக்கும், பூமி சூரியனைச் சுற்றி வருவதைக் குறிக்கும்
ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட மசூதிகள் வைரல் புகைப்படங்கள்இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், இந்துக்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.இதனால் பாதுகாப்பு கருதி லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் காவல்துறை