Breaking News

ஆதார்கார்டு பான் இனைப்பு எப்படி

அட்மின் மீடியா
0
*ஆதார் எண்ணுடன் பான் எண்ணை  இணைக்க*


╔═════ *※ADMINMEDIA※*═════╗
 
✍ *பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியாக பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி,மாதம், வருடம், இருக்கின்றதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்*

✍ *கீழ் உள்ள இனைய முகவரிக்கு சென்று*

✍ *பான் எண் மற்றும் ஆதார் எண்ணை சரியாக பதிவு செய்து, ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல தனது பெயரை பதிவு செய்து, கேப்சா கோட் எனப்படும் ஆங்கில எழுத்து மற்றும் எண்களை அப்படியே பதிவு செய்தால் போதும்.*

✍ *ஆதார் எண் சரிபார்த்த பிறகு, ஆதார் எண்ணும், பான் எண்ணும் இணைக்கப்படும்.*

✍ *இதனை உறுதி செய்வதற்கான தகவல் இணையதளத்தில் வரும்.*
✅ *அல்லது* ✅
 *எஸ்.எம்.எஸ். மூலமாகவும்  இனைக்கலாம்*

 *உங்கள் போனில் UIDPAN என்று டைப் செய்து இடை வெளி  விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும்...!*

 *இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்...!*

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback