Breaking News

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி

அட்மின் மீடியா
0
✍ *உங்கள் வாக்களர் அட்டையில்* உங்கள் விவரங்கள் தவறாக உள்ளதா

 *பெயர்*

 *பிறந்த தேதி ,மாதம், வருடம்*

 *தந்தை பெயர்*

 *முகவரி*

 *போட்டோ*

✍ *ஆகியன தவறாக இருந்தால் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய*


✍ *விண்னப்பிக்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க* அதில் அக்கவுண்ட் கியேட் செய்து பிறகு லாங் இன் செய்யுங்க



எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்கள்





❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*DMIN ⓂEDIAவில் இனைய..*


*பதிவுநாள்: 14.09.2018*

*# ​அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*



*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback