Breaking News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா மொபைலில் செக் செய்வது எப்படி

அட்மின் மீடியா
0
உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று  பார்ப்பது எப்படி





முதலில் கீழே உள்ள  Link click செய்யுங்கள் அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

அல்லது 


அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள்

வாக்காளர் பட்டியலில் உங்கள்பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி கிழ் உள்ள லின்ங்கில்  விண்னப்பித்து கொள்ளுங்கள்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback