Breaking News

வானிலை செய்திகளில் எந்த செய்தியினை நம்புவது குழப்பமா இருக்கா

அட்மின் மீடியா
0
வானிலை அறிவிப்பு  சம்மந்தமாக நாம் எந்த  தகவல்களை நம்புவது


ADMIN MEDIA



தமிழகத்தில் அன்றைய தினத்தின் வானிலை முன்னறிவிப்பை


என்ற அதிகாரபூர்வ சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளப் பக்கத்தில் காணலாம்.


நாள்தோறும் தமிழிலேயே அறிவிப்பு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.


எனவே சமூக வலைதளங்களில் வலம் வரும் பொய் செய்திகளை நம்பாதீர்கள்


*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback