Breaking News

கேரளாவில் மின்சார சிறுவன் செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
மின்சார மனிதன் செய்தி உண்மையா

கேரளாவில் மின்சார மனிதன் என்று ஒரு சிறுவன் உள்ளான் அவனது உடலில் எங்கு தொட்டாலும் பல்பு எரிவது போல் ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது


 அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு



 
அந்த செய்தி உண்மையா


அந்த மின்சாரமனிதன் செய்தி பொய்யானது ஆகும் யாரும் ஷேர் செய்யாதீர்கள்

அந்த செய்தியை ஷேர் செய்பவர்களே  சிந்திக்கமாட்டீர்களா

அப்படி மனித உடலில் மின்சாரம் இருந்தால்
அவன் எப்படி குளிப்பான், மற்றவர்கள் எப்படி அவனை தொட்டு பேசமுடியும்

ஆதாரம் 1 

அந்த வீடியோவின் 50 வ்து நிமிடம் பாருங்கள் அவனது தந்தை அவனை தொட்டு உரையாடுகின்றார் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை

ஆதாரம் 2

இது சம்மந்தமாக இதுவரை எந்த மீடியாக்களிலும் செய்தி வரவில்லை இந்த செய்தி உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அனைத்து மீடியாக்களிலும் செய்தி வந்திருக்கும்

ஆதாரம் 3
 
அந்த பல்பு ஒரு மேஜிக் பல்பு ஆகும் விலை 442 ரூபாய்



 ஆதாரம் 4

அதாவது அந்த பல்பு ஒரு பேட்டரியால் இயங்ககூடியது அந்த பல்பை தொட்டால் எரியும் அது போல் உருவாக்கி உள்ளார்கள்



ஆதாரம் 5



மேலும் அந்த பல்பு  அனைத்து எலக்ட்ரிகல்  கடையிலும் கிடைக்கும்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback