Breaking News

வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இனி தேர்தலில் நீங்களும் ஓட்டு போடலாம்

அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் வேலை செய்பவர்களே இனி நீங்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போடலாம்

நீங்கள் செய்யவேண்டியது

கீழ் உள்ள லின்ங்கில் உங்கள் வாக்காளர் அட்டைக்கு  விண்னப்பித்து கொள்ளுங்கள்


புதிய அக்கவுண்ட் கிரியேட் செய்து அதில் முதலில் லாங் இன் செய்து கொள்ளுங்கள்

உங்கள் பெயர் முகவரி போன்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
விசா விவரம் பாஸ்போர்ட் விவரமும் பூர்த்தி செய்யுங்கள்

இறுதியாக உங்கள் போட்டோ மற்றும் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்

இறுதியாக கீழே
இரண்டு ஆப்சன் இருக்கும்
அதில்
(i)My name has not already been included in this or any other constituency.
முதலில் ஏற்கனவே உங்களுக்கு வாக்காளர் அட்டை இல்லை என்றால் அதனை கிளிக் செய்யுங்கள்

இரண்டாவதாக
My name may have been included in the electoral roll
ஏற்கனவே உங்களுக்கு வாக்காளர் அட்டை இருந்தால் அத்கனை கிளிக் செய்து அதன் விவரங்களை பதிவிடுங்கள்

இறுதியாக சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்

அதன் பிறகு திரையில் வரும் அக்னாலஜ்மெண்ட் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள்

அந்த அக்னாலஜ்மெண்ட் நம்பரை  வைத்து கீழ் உள்ள லின்ங்கில்  உங்கள் வாக்களர் அட்டை நிலையை டிராக் செய்து கொள்ளலாம்


இந்த வாய்ப்பு, வெளிநாட்டில் வாழும், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டானது.

மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்





Give Us Your Feedback